Map Graph

காக்கத்தியா இசைப் பூங்கா

இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள ஓர் இசை பூங்கா

காக்கத்தியா இசைப் பூங்கா இந்தியாவின் தெலுங்காணா மாநிலத்திலுள்ள வாரங்கல் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற பத்ரகாளி கோவில் இப்பூங்காவிற்கு அருகில் உள்ளது.

Read article